TET HD LETS TALK DR SABESAN Part 01
பல் மருத்துவர் சபேசன் தங்கத்துரை அவர்களுடனான நேர்காணல் பகுதி 01
கனடா டொராண்டோவில் பல் மருத்துவராக பணியாற்றும் சபேசன் தங்கத்துரை அவர்களுடனான நேர்காணல் ஒவ்வரு மாதமும் TET HD தொலைக்காட்சியில் நேரடியாக ஒளி பரப்பபட்டு வருகின்றது. நேர்காண்பவர் திரு ரமணன் சந்திரசேகரமூர்த்தி அவர்கள்.